பெர்முடா முக்கோணம் பற்றி சில தகவல்கள்

பெர்முடா முக்கோணம் பற்றி சில தகவல்கள்

அட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி(வட புளோரிடா),ப்யூர்ட்டோரிகோ தீவு,பெர்முடாஇவற்றின் மும் முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண பகுதி பெர்முடா முக்கோணம் [” சாத்தானின் முக்கோணம்” ]என அழைக்கப்படுகிறது.அட்லாண்டிக் கடலில் 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்டது இப்பகுதி.   இப்பகுதிக்குள் சென்ற அனேக கப்பல்கள், விமானங்கள், மனிதர்களுடன் மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயின.     எதிர் பாராத நிகழ்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டதாகவும் திசைகாட்டி முட்கள் தாறுமாறாக சுழன்றதால் இப்பகுதிக்குள் நுழையாமல் வேறு […]

MORE ...

பாகம்-1 பூமியில் வேற்றுக்கிரகவாசிகள்?

பாகம்-1 பூமியில் வேற்றுக்கிரகவாசிகள்?

வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்துள்ளதாக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உறுதியாகவே நம்புகின்றார்கள். வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்தது உண்மையானால், அதற்கான ஆதாரங்கள் – பூமியில் நிச்சயம் இருந்தாகவேண்டும். வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்துள்ளன என்பதை நிரூபிப்பதற்கு ஏதுவாக எம்மைச் சூழ நிறைந்துகிடக்கும் சில ஆதாரங்களைத தேடுவதற்கு முயல்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம். அந்த அந்த ஆதாரங்களை, சான்றுகளை நாம் பார்க்கவேண்டுமானால், எமது கண்களை நாம் சற்று திறந்தாக வேண்டும். கண்களை மாத்திரமல்ல எமது […]

MORE ...