cutetamil.net tamil time pass
cutetamil.net

பெர்முடா முக்கோணம் பற்றி சில தகவல்கள்

பெர்முடா முக்கோணம் பற்றி சில தகவல்கள்

அட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி(வட புளோரிடா),ப்யூர்ட்டோரிகோ தீவு,பெர்முடாஇவற்றின் மும் முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண பகுதி பெர்முடா முக்கோணம் [” சாத்தானின் முக்கோணம்” ]என அழைக்கப்படுகிறது.அட்லாண்டிக் கடலில் 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்டது இப்பகுதி.   இப்பகுதிக்குள் சென்ற அனேக கப்பல்கள், விமானங்கள், மனிதர்களுடன் மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயின.     எதிர் பாராத நிகழ்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டதாகவும் திசைகாட்டி முட்கள் தாறுமாறாக சுழன்றதால் இப்பகுதிக்குள் நுழையாமல் வேறு […]

MORE ...

இராட்சத அனகொண்டாவில் இருந்து பிறக்கும்”3குட்டி அனகொண்டாக்கள்” தத்ரூபமான காட்சி

இராட்சத அனகொண்டாவில் இருந்து பிறக்கும்”3குட்டி அனகொண்டாக்கள்” தத்ரூபமான காட்சி

இராட்சத அனகொண்டாவில் இருந்து பிறக்கும்”3குட்டி அனகொண்டாக்கள்” தத்ரூபமான காட்சி

MORE ...

கொடிய சண்டையில் கிழிந்து தொங்கும் சிங்கத்தின் தொடைத் தசை பகுதி

கொடிய சண்டையில் கிழிந்து தொங்கும் சிங்கத்தின் தொடைத் தசை பகுதி

கொடிய சண்டையில் கிழிந்து தொங்கும் சிங்கத்தின் தொடைத் தசை பகுதி

MORE ...

புதிதாக திருமணம்மான அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ

புதிதாக திருமணம்மான அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ

Tamil romantic comedy short film HD – Happy Married Life Atleast Oru Mutham புதிதாக திருமணம்மான அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ

MORE ...

இந்திய பெண்ணின் முதல் ஓரினச் சேர்க்கை திருமணம்

இந்திய பெண்ணின் முதல் ஓரினச் சேர்க்கை திருமணம்

இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு தன்னை ஈர்த்ததாகவும் முதல் பார்வையிலேயே அவர் மீது காதல் மலர்ந்ததாகவும், ஷெனொன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நிகழ்ந்து சில மாதங்கள் கழித்து இருவருக்கிடையே உறவு வளர்ந்துள்ளது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளத் […]

MORE ...

பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்..

பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்..

இளைய தலைமுறையினருக்கு காதல் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை கொள்வதே இல்லை. தன் வீட்டில் என்ன நடக்கிறது, பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என எதை பற்றியும் சிந்திக்க இன்றைய அவசரக்கார காதலர்களுக்கு நேரம் இல்லை. கண்டவுடன் காதல், பேஸ் புக்கில் காதல், இன்டர்நெட்டில் காதல், மொபைல் போனில் காதல் என இன்றைக்கு காதல் பல பரிமாணங்களை கொண்டுள்ளது. துளிர்த்த காதல் கசிந்து போவதற்கு முன் திருமணம் செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இன்று பெரும்பான்மையான ஆண்கள் […]

MORE ...

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்!

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்!

மனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்றுவிடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது மனிதனின் மரணத்துக்கு பிறகு 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு கடந்த 4 […]

MORE ...

முற்றிலும் தலைமயிர்களால் அலங்கரிக்கப்பட்ட கார்

முற்றிலும் தலைமயிர்களால் அலங்கரிக்கப்பட்ட கார்

இத்­தா­லியை சேர்ந்த பெண்­ணொ­ருவர் காரொன்றை தலை­ம­யிர்­களால் அலங்­க­ரித்து கின்னஸ் சாதனை படைத்­துள்ளார். 44 வய­தான மரியா லூசியா முங்னோ, எனும், பியட் ரக காரொன்றின் உட்­பு­றத்­தையும் வெளிப்­பு­றத்­தையும் முற்­றிலும் தலை­ம­யிர்­களால் மறைத்து அலங்­க­ரித்­துள்ளார். தனது உத­வி­யாளர் வெலன்­டினோ ஸ்டஸ்­சா­னோ­வுடன் இணைந்து இக்­கா­ருக்கு பல்­வேறு வகை­யான பின்னல் அலங்­கா­ரங்­களை மரியா செய்­துள்ளார். இந்­தி­யா­வி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட தலை­ம­யிர்­களை இதற்கு பயன்­ப­டுத்­தி­யதாக மரியா கூறு­கிறார். தலை­ம­யிர்­களால் முற்­றாக மறைக்­கப்­பட்ட கார் என கின்னஸ் சாதனை நூலில் இக்கார் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

MORE ...

வெளியானது மூன்று மார்புகளுடைய பெண்ணின் வீடியோ..!

வெளியானது மூன்று மார்புகளுடைய பெண்ணின் வீடியோ..!

அமெரிக்காவில் பெண்ணொருவர் இயற்கைக்கு மாறாக மூன்று மார்பகங்களுடன் உயிர் வாழ்கிறார். அவர் தொலைக்காட்சி நட்சத்திரமாக பிரபலமடையும் முகமாக அறுவகை சிகிச்சை மூலமாக மூன்றாவது மார்பகத்தை பொருத்தியுள்ளார். இதற்கென 20,000 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளார்.   புளோரிடா மாநிலத்தில் தம்பா நகரைச் சேர்ந்த ஜஸ்மின் திரைடெவில் (21 வயது) என்ற பெண்ணே இவ்வாறு புரட்சிகர அறுவைச் சிகிச்சை மூலம் மூன்றாவது மார்பை பொருத்திக்கொண்டுள்ளார்.   அவருக்கு மூன்றாவது மார்பை அறுவைச் சிகிச்சை செய்து பொருத்துவதற்கு 50க்கு மேற்பட்ட மருத்துவர்கள் […]

MORE ...

காதலிக்கும் போது கண்டிப்பாக நிறுத்தக்கூடாத விஷயங்கள்!!!

காதலிக்கும் போது கண்டிப்பாக நிறுத்தக்கூடாத விஷயங்கள்!!!

ஒரு உறவு முறியும் போது, அதில் மகிழ்ச்சி அடைவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கலாம். ஆனால் நாளடைவில் முதலில் இருந்த அளவிலான மகிழ்ச்சி இருப்பதில்லை என்பதை நீங்கள் மெல்ல உணர்வீர்கள். இது அனைத்து உறவிற்கும் பொருந்தும். இணக்கத்துடன் இருக்கிற ஒவ்வொரு ஜோடிகளும் சந்திக்கும் ஒன்றாகும். ஒரு உறவு வளர்கையில், நாம் செய்து கொண்டிருந்த சில விஷயங்களை நாம் நிறுத்தாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சில விஷயங்கள் செய்வதை நிறுத்திவிட்டால், உங்கள் உறவின் உயிர்ப்பை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. […]

MORE ...

வழுக்கை தலையிலும் அழகாக தெரிய சில டிப்ஸ்

வழுக்கை தலையிலும் அழகாக தெரிய சில டிப்ஸ்

தற்போது பெரும்பாலான ஆண்களுக்கு இளமையிலேயே வழுக்கைத் தலை ஏற்படுகிறது. இதனால் பலரால் வெளியே தலைக்காட்ட முடியாமல் திணறுகின்றனர். அக்காலத்தில் தலை வழுக்கையானால், தலைக்கு விக் வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது பலர் இதனை ஸ்டைலாக்கிக் கொண்டு, தனித்து அழகாக காட்சியளிக்கின்றனர். உங்களுக்கு வழுக்கை தலையா? எப்படி ஸ்டைலாக வைத்துக் கொள்வது என்று தெரியவில்லையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளது. அதனைப் பின்பற்றினால் நிச்சயம் நீங்கள் வித்தியாசமாகவும், அழகான ஆண் மகனாகவும் காட்சியளிக்கலாம். […]

MORE ...

எபேலா நோய் பீதி….. விமானத்தில் நடந்த அட்டகாசமான கூத்து –

எபேலா நோய் பீதி….. விமானத்தில் நடந்த அட்டகாசமான கூத்து –

அமெரிக்க விமானம் ஒன்றில் டொமினிக்கன் குடியரசுக்கு பயணம் செய்த பயணியொருவர் தனக்கு எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக அலறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MORE ...

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றி உச்சியில் குங்குமம் இட்டும், கால் விரலில் மெட்டியும் அணிகின்றனர். ஆரம்ப காலத்தில் திருமணமான ஆண்கள்தான் மெட்டியை அணிந்தனர். காலப் போக்கில் இப்பழக்கம் பெண்களுக்கு உரியதாக மாறிவிட்டது. பெண்கள் தெருவில் செல்லும் போது தலை குனிந்து செல்வர். அப்போது எதிரே வரும் ஆண்களுக்கு, அவளது உச்சிநெற்றி நன்கு தெரியும். அதில், வகிடுப்பொட்டு இருந்தால் திருமணமானவள் என்பதை புரிந்துகொண்டு விலகிச்செல்வர். அதேசமயம் திருமணமான ஆண்கள் கால்விரலில் மெட்டி அணிந்து செல்லும் போது, பெண்கள் அவர்களது மெட்டியை […]

MORE ...

உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு காணொளி..

உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு காணொளி..

உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு காணொளி.. பலருக்கு தமிழீழம் பற்றியும் ஈழத்தமிழர் பற்றியும் சரியான வரலாற்று புரிதல் இல்லை.

MORE ...

கடல் விலங்குடன் பயமின்றி விளையாடும் சுட்டி (வீடியோ)

கடல் விலங்குடன் பயமின்றி விளையாடும் சுட்டி (வீடியோ)

கடலிலிருந்து வந்த விசித்திர உயிரனம்…. பயமின்றி புகுந்து விளையாடும் குட்டிப் பெண். கடலிலிருந்து வந்த விசித்திர உயிரனம்…. பயமின்றி புகுந்து விளையாடும் குட்டிப் பெண். கடலிலிருந்து வந்த விசித்திர உயிரனம்…. பயமின்றி புகுந்து விளையாடும் குட்டிப் பெண். கடலிலிருந்து வந்த விசித்திர உயிரனம்…. பயமின்றி புகுந்து விளையாடும் குட்டிப் பெண். கடலிலிருந்து வந்த விசித்திர உயிரனம்…. பயமின்றி புகுந்து விளையாடும் குட்டிப் பெண்.

MORE ...

ஒரு கையால் ஓசை எழும்பும் வினோத இளைஞன் (வீடியோ)

ஒரு கையால் ஓசை எழும்பும் வினோத இளைஞன் (வீடியோ)

பொதுவாக இரு கை தட்டினால்தான் ஓசை என்பது யதார்த்தம் : ஆனால் தமிழ்நாட்டில் வாழும் அருண் எனும் இளைஞன் மட்டும் ஒரு கை தட்டினால் ஓசை வருகிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா..? காணொளியினை காணுங்கள் புரியும்.பொதுவாக இரு கை தட்டினால்தான் ஓசை என்பது யதார்த்தம் : ஆனால் தமிழ்நாட்டில் வாழும் அருண் எனும் இளைஞன் மட்டும் ஒரு கை தட்டினால் ஓசை வருகிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா..? காணொளியினை காணுங்கள் புரியும்.பொதுவாக இரு கை தட்டினால்தான் ஓசை […]

MORE ...

பாம்புகும் கீரிக்குமிடையில் நடக்கும் சன்டையில் எது கடைசியில்

பாம்புகும் கீரிக்குமிடையில் நடக்கும் சன்டையில் எது கடைசியில்

பாம்புகும் கீரிக்குமிடையில் நடக்கும் சன்டையில் எது கடைசியில்

MORE ...

பல் வலிக்கு நீங்கள் பல் டாக்ரர் கிட்ட எல்லம் எனி போக தேவ இல்லை

பல் வலிக்கு நீங்கள் பல் டாக்ரர் கிட்ட எல்லம் எனி போக தேவ இல்லை

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம். பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான […]

MORE ...

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இப்கபடியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.இளம் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் என்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம். ஆனா‌ல் தெ‌ரியாத ‌விஷய‌ம் ஒன்ரறு உள்ளது. […]

MORE ...

மயில் பறவைகள் பற்றிய தகவல்கள்:-

மயில் பறவைகள் பற்றிய தகவல்கள்:-

மயில் பறவைகள் பற்றிய தகவல்கள்:- இந்தியாவின் தேசியப்பறவை மயில். மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்தைச் சேர்ந்தது. மயில், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர்பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாக சுமார் 200 கண் வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும்போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. இவற்றின் குரல் கரடு முரடாக, கேட்க இனிமையற்றதாக இருக்கும். பெண் மயில்களின் உடல் […]

MORE ...

உலகை நெகிழ வைத்த படம் …!

உலகை நெகிழ வைத்த படம் …!

பிரபல புகைப்படக்கலைஞரான ஜெர்ரி வான்டேர் வால்ட்டால் ஆரம்பத்தில் தென் ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்டு, உலகமாந்தரை நெகிழவைத்த புகைப்படம். படித்ததும் பகிர மறக்க வேண்டாம் பெரும்பசியோடு மானொன்றை வேட்டையாடிய பெண்சிங்கமொன்று, அந்த மான் கருவுற்றிருப்பதை உணர்ந்து பதைபதைத்து, அதன் வயிற்றிலிருந்த குட்டியை வெளியே இழுத்து, தாய்மை உணர்வுடன் காப்பாற்றத் துடிக்கும் காட்சி அது! அந்தக்குட்டியை முகர்வதும், உதவிக்காக சுற்றிவரக் கண்களைச் சுழலவிடுவதுமென்று அந்த பெண் சிங்கத்தின் பரிதவிப்பு தொடர்ந்து கொண்டிருக்க, சிறிது நேரத்தில் குறைப்பிரசவமான மான்குட்டியும் இறந்துவிட, ஆராமையுடன் அங்குமிங்கும் […]

MORE ...

உங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம்

உங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம்

உங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம்   மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. […]

MORE ...

உலகின் மிகப்பெரிய காளான் செடி

உலகின் மிகப்பெரிய காளான் செடி

Is this the world’s biggest mushroom? Locals in China’s Yunnan Province are hopeful the giant fungus, weighing in at 33lb (15kg), could be a world record breaker. Residents of Puxiong Township in China’s Yunnan province had good reason to fetch their cameras following the discovery of a giant fungus. The large clump of mushrooms, which […]

MORE ...

நேபாளத்தின் புராதன குகை ஆலயங்கள்

நேபாளத்தின் புராதன குகை ஆலயங்கள்

நேபா­ளத்தில் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு முன்னர் மனி­தர்­களால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மலைக் குகை ஆல­யங்கள் தொல்­பொருள் ஆய்­வா­ளர்­களை வியக்க வைக்­கின்­றன. நேபா­ளத்தின் வடக்கு, மத்­திய பிராந்­தி­யத்தில் புரா­தன இராஜ்­ஜியங்­களில் ஒன்­றாக விளங்­கிய முஸ்டாங் பகு­தியில் இந்த மலைக் குகைகள் உள்­ளன. மனி­தர்­களால் உரு­வாக்­கப்­பட்ட சுமார் 10,000 சிறிய குகைகள் இந்த மலையில் உள்­ளன. தரை­யி­லி­ருந்து 155 அடி உய­ரத்தில் காணப்­படும் இந்த குகைகள் யாரால் எதற்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்­டன என்­பது மர்­ம­மாக உள்­ளது. இக்­கு­கை­க­ளுக்கு மனி­தர்கள் எவ்­வாறு சென்று வந்­தார்கள் என்­பதும் […]

MORE ...

செத்து பிழைக்கும் மனிதன் : உலகை உலுப்பிய நேரடி வீடியோ

செத்து பிழைக்கும் மனிதன் : உலகை உலுப்பிய நேரடி வீடியோ

நேரடி tv நிகழ்ச்சிக்காக இறந்து காட்டி பின் உயிர்த்த மனிதன் உலகை உலுக்கிய அதிர்ச்சி வீடியோ ,

MORE ...

நஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம்சங் நிறுவனம்

நஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம்சங் நிறுவனம்

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம்.சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் […]

MORE ...